சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் உள்ளிட்ட 6 வெளிமாநிலங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானப் பயணிகள் கண்டிப்பாக கரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகளுக்கு மட்டுமே இதுவரை கரோனா மருத்துவப் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கேட்கப்படவில்லை. ஆனால், தற்போது […]
மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக குவைத் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகளின் வழியாகவோ வரும் அனைத்து விமானப்பயணிகளுக்கும் தடை விதிப்பதாகவும் குவைத் விமானப்போக்குவரத்து இயக்ககம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.அதே நேரம் இந்தியாவுக்கு வெளியே தொடர்ந்து 14 நாட்கள் தங்கியவர்கள் உரிய சோதனைகளுக்குப் பின்பு குவைத்திற்கு வர தடையில்லை. குவைத் குடிமக்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் வரவும் தடை இல்லை. விமான சரக்கு போக்குவரத்துக்கு இந்த தடை பொருந்தாது […]
இந்தியாவில் Covid-19 கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு . கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற அனைத்து நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால (பாஸ்)பார்வையாளர்கள் சிங்கப்பூர் வழியாக நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நடவடிக்கை ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது, மேலும் சிங்கப்பூருக்குள் நுழைய முன் ஒப்புதல் பெற்றவர்களும் இதில் […]
இந்தியாவில் இருந்து பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது ஏப்ரல் 24 ம் தேதி 23.59 மணி நேரத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவானது 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் 10 நாட்களுக்குப் பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பவர்களுக்கும் இத்தடை பொருந்தும் என்றும், […]
தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல். இரவு10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகிறது. உள்நாடு / வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இரவு நேரங்களில் தமிழக விமான நிலையத்தில் தரையிறங்கும் விமான பயணிகளின் கவனத்திற்கு. இரவு நேர ஊரடங்கின் போது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பேருந்து போக்குவரத்து செயல்படாது. அதேபோல் மாநிலத்திற்கு இடையிலான பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருகை […]
தற்போது சிங்கப்பூரில் நோய்த்தொற்று பரவல் காரணமாக சர்வதேச அளவிலான எல்லைகள் சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் இருந்து வருகை தருபவர்களுக்கு சிறப்பு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்பே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிங்கப்பூருக்கான சர்வதேச எல்லைகள் அதாவது போக்குவரத்துகள் துவங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார் . சர்வதேச நாடுகள் அனைத்துமே தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக […]
துபையில் இருப்பவர்களுக்கு விசா நீட்டிப்பு சவுதி வருவதற்காக துபாயில் தங்கியிருந்தவர்கள் விமான தடை காரணமாக சவுதி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தங்களுடைய விசிட் விசா கட்டணமின்றி மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துபையில் இருப்பவர்கள் இதனை ஆன்லைன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். The United Arab Emirates government has extended tourist visas in the United Arab Emirates until March 31 due to the […]
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த குவைத்.. வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை..!! குவைத் நாட்டில் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக குவைத் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு அறிக்கையில், குவைத் அமைச்சரவையானது ஜிம்கள் மற்றும் சலூன்களை மூட உத்தரவிட்டதாக அறிவித்ததுடன், பிப்ரவரி 7 முதல் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படுவதை நிறுத்துமாறு பிற வணிக […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அந்நாடுகளில் இருந்து வரும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சவூதி குடிமக்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டும் சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 3) இரவு 9 மணி முதல் அமல்படுத்தப்படும் தற்காலிக தடை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, […]
இந்தியா- சிங்கப்பூர்- இந்தியா!- பஸ் பயணத்தை விரும்புபவர்களுக்கு புது அனுபவம் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. மூன்று நாடுகளின் வழியாக இந்த பேருந்து பயணம் செய்யும் பேருந்து பயண ஆர்வலர்களின் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்ப்பை பெற்றுள்ளது. அட்வென்சர்ஸ் ஓவர் லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து […]
சவூதி அரேபியாவிலிருந்து சர்வதேச விமானங்கள் தொடங்குவதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவுப்படி, வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்கள் மே 17 முதல் தொடங்கும் என்று கூறியுள்ளது. முன்னதாக, சவூதி அரேபியா தனது சர்வதேச எல்லைகளை மார்ச் 31 அன்று திறப்பதாக அறிவித்தது இருப்பினும், பல்வேறு நாடுகளில் கோவிட் பரவுவதால் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கான தடை மே 17 மதியம் 1 மணி முதல் நீக்கப்படும் என்பது புதிய அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியா முதல் கோலாலம்பூருக்கு கூடுதலாக நான்கு நகரங்களில் இருந்து 16 சிறப்பு விமானங்களை வந்தே பாரத் இயக்க உள்ளது. (India KL Special Flights) இதற்கான அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (India KL Special Flights) கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் நான்கு முக்கிய […]
கொரோனா பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளனர் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். கொரோனா பரவ ஆரம்பித்த கடந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல விநோதமான செயல்கள் குறித்து கேள்விப்பட்டு வருகிறோம். அவை அனைத்திலிருந்தும் இந்த செயல் சற்று விநோதமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒருவரே வாங்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஜனவரி 4ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்டாவைச் சேர்ந்த ரிச்சர்டு முல்ஜாடி என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் […]
ரியாத் – தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் தொடங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது. மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: 1. குடிமக்கள் இராச்சியத்திற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும். 3. அனைத்து காற்று, கடல் மற்றும் நில […]
கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது. (Special Flights to Trichy) இந்நிலையில் நாளை கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்பட 6 விமானங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. (Special Flights to Trichy) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
இந்த மாதம் அதாவது ஜனவரி 5ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லக்கூடிய மீட்பு விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் இந்திய தூதரகம். சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை சென்னை ஆகிய முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்படுகிறது இந்த விமானத்திற்கான பட்டியலை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ முகவர்கள் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]
சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவங்கிய சவூதி அரேபியா..!! பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!! புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 20 ம் தேதி அன்று சவூதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒரு வார கால தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளையும் மூடுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பின்னர், ஒரு வாரத்திற்கு பிறகு மேலும் ஒரு வாரத்திற்கு இந்த தடையானது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது இரு […]
புதிய வகைக் கிருமிப் பரவல் காரணமாக கடந்த டிச.21 முதல் 10 நாட்களாக விமானநிலையம் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (ஜன.2) அதிகாலை முதல் குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு தனது சேவையை தொடங்கியுள்ளது. இன்று மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவையில் 67 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 37 விமானங்கள் குவைத்தில் இருந்து புறப்பட்டு செல்லும், மீதமுள்ள விமானங்கள் குவைத்திற்கு வரும். தொடர்ந்து 10 நாட்களாக விமான சேவையின்றி தவித்த பயணிகள் தற்போது நிம்மதி […]
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா- பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு […]
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும். ஜன. 23 ஆம் தேதி வரை வாரத்திற்கு 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் – மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
கோலாலம்பூர் முதல் தமிழகம் செல்லும் வந்தே பாரத் விமானங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி 2021 இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. (TN Flights List) தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி […]
வரவிருக்கும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனைத்து வியாழக்கிழமையும் சென்னை – கோலாலம்பூர் இருமுனை விமானங்களை இயக்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Chennai KL Vande Bharath) சென்னை முதல் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கான ஜனவரி மாத விமான சேவை முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அண்மையில் தொடங்கியுள்ளது. (Chennai KL Vande Bharath) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. இருமுனை […]
கடந்த வாரம் புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகள் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குவைத் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த தரைவழி போக்குவரத்து தடை மற்றும் சர்வதேச நாடுகளுடனான விமான போக்குவரத்தின் மீதான தடை வரும் ஜனவரி 2 முதல் விலக்கிக்கொள்ளப்படும் என்று குவைத் நாட்டின் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகள் எதுவும் நாட்டில் இல்லை என்று குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிசெய்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் அமீரகத்திற்கு சுற்றுலா விசாக்களில் வந்தவர்களும் தாங்கள் பயணம் மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமீரகத்தில் இருக்கும் சுற்றுலாவாசிகளின் விசாக்களை, எந்த அரசாங்க கட்டணமும் இன்றி ஒரு மாதத்திற்கு நீட்டிக்க உத்தரவு அளித்துள்ளார். இந்த உத்தரவின் […]
இன்று (டிசம்பர் 28, 2020) முதல் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன எனறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டவர்கள் சவுதிக்கு திரும்புவதற்கு ஒரு வார காலம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்து துறையான GACA புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அல்லாத வெளிநாட்டுப் பயணிகளை சவுதியில் இருந்து (கொண்டு செல்ல) வெளியேற மட்டும் விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்தன. அதில் ஓமான் நாடானது ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்து மற்ற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடுவதாகவும் அறிவித்திருந்தது. புதிய வகை கொரோனா வைரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் விதித்து வரும் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் புதிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓமான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் […]
அனைத்து விமான பயணிகளுக்கும் சவுதியின் பாதுகாப்பு நெறிமுறை பொருந்தும். வரும் ஆண்டு முதல் சர்வதேச விமானங்களை அனுமதித்து, சாதாரண விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டால், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அடங்கிய சவுதியின் புதிய நெறிமுறை அனைவருக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மற்ற நெறிமுறைகளைப் போலவே, இந்த நெறிமுறை சவுதி அரேபியாவிலிருந்து வரும் பயணிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். முன்னர் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் கொரோனா நெருக்கடியைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருந்தன என்று என்று […]
கொரோனா பரவல் காரணமாக பன்னாட்டு விமான சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க சில நாடுகளுக்கு சிறப்பு விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த விமானங்களில் வரும் பயணிகளிடம் சமீப காலமாக கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்படுகின்றன. சிங்கப்பூரில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்ற பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரின் சூட்கேசில் […]
MyTours – Travel Agency Tiruchirapalli is a professionally running domestic and international tour operators in Trichy originated in 2013 under the enterprising entrepreneurship of experienced Tourism enthusiasts We are committed to offering travel services of the highest quality, combining our energy and enthusiasm, with our years of experience. Our greatest satisfaction comes in serving large […]
Hotel RIU Dubai – Deira தீவில் அமைந்துள்ள அற்புதமான கடற்கரை ரிசார்ட்.! இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 120 அமெரிக்க டாலரில் இருந்து அன்லிமிட்டட் உணவு மற்றும் மதுபானம் உள்ளடக்கிய 24 மணிநேரம் பேக்கேஜ். Highlights All Inclusive 24 hours (Unlimited Food and Liquor) Situated at Deira Islands, on the coast of the city of Dubai 11 km from the airport […]
Dubai Quarantine Package Price Includes: 16 Nights 4 Star Hotel DOUBLE / TRIPLE Sharing Dubai Visa 30days Singly Entry Health Insurance which is covered Covid-19 Treatment. PCR Test before departure from INDIA PCR Test before departure from Dubai (with transfers) Arrival & Departure transfer on private basis. Dubai Quarantine Package Price Exclusion: Dubai Tourism Fee […]
#சிங்கப்பூர், துபாய் உள்பட வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கோவிட் மருத்துவ (COVID-19 RT-Pcr Swab Test) பரிசோதனைகளை நாங்கள் #திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் உள்ள (ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்டது) NABH முழு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் செய்து தருகிறோம். Call: +9190425 50000 (We are connected with Apollo Hospitals – Trichy | Madurai | Chennai)