“கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை” – ஜனவரி 2021 விமான பட்டியல் வெளியீடு.!

கோலாலம்பூர் முதல் தமிழகம் செல்லும் வந்தே பாரத் விமானங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி 2021 இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. (TN Flights List)

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 7ம் தேதி 2021 தொடங்கி 28 ஜனவரி 2021 வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.

Need Help? Chat with us