திருச்சி கோலாலம்பூர் இருமுனை பயணம்” – டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.!

வரவிருக்கும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனைத்து வியாழக்கிழமையும் சென்னை – கோலாலம்பூர் இருமுனை விமானங்களை இயக்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Chennai KL Vande Bharath)

சென்னை முதல் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கான ஜனவரி மாத விமான சேவை முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அண்மையில் தொடங்கியுள்ளது. (Chennai KL Vande Bharath)

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.

இருமுனை பயணமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி மாதத்தில் உள்ள அனைத்து வியாழக்கிழமைகளில் இந்த செய்வாய் செயல்பட உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தை பொறுத்தவரை கடந்த மே மாதம் தொடங்கி 8 மாதங்களாக இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பின்படி வரவிருக்கும் ஜனவரி மாதத்திற்கான திருச்சி முதல் மலேசிய சேவைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Need Help? Chat with us