சவூதி-குவைத் தடை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சுற்றுலா பயணிகள் விசாவை மார்ச் 31 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நீட்டித்துள்ளது.

துபையில் இருப்பவர்களுக்கு விசா நீட்டிப்பு

சவுதி வருவதற்காக துபாயில் தங்கியிருந்தவர்கள் விமான தடை காரணமாக சவுதி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தங்களுடைய விசிட் விசா கட்டணமின்றி மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துபையில் இருப்பவர்கள் இதனை ஆன்லைன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

The United Arab Emirates government has extended tourist visas in the United Arab Emirates until March 31 due to the Saudi-Kuwait ban.

இந்த லிங்கில் சென்று விசா ஸ்டேட்டஸ்’யை தெரிந்து கொள்ளுங்கள்>>> Check Your Uae Visa Validity

Need Help? Chat with us