சவூதி அரேபியாவிலிருந்து வந்தே பாரத் விமான சேவை துவங்கியது.

இன்று (டிசம்பர் 28, 2020) முதல் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன எனறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் சவுதிக்கு திரும்புவதற்கு ஒரு வார காலம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Need Help? Chat with us