சவுதியிலிருந்து வெளியேற வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி

 

சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்து துறையான GACA புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அல்லாத வெளிநாட்டுப் பயணிகளை சவுதியில் இருந்து (கொண்டு செல்ல) வெளியேற மட்டும் விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Need Help? Chat with us